கவிதைத் தமிழ்பேசி கண்ணழகால் வெல்லும்

கவிதைத் தமிழ்பேசி கண்ணழகால் வெல்லும்
தவழ்ந்திடும் புன்னகைத் தேனிதழைப் பார்த்தால்
படித்தறியாப் பாமரனும் பாவெழுதக் கற்பான்
நெடியவிழி நீலத்தி னால்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-24, 6:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே