அம்மா

சொர்க்கத்தில் இருக்கும் அம்மாவிற்கு

ஒவ்வொரு மனிதர்ககளுக்கு ஒவ்வொரு தருணங்களில் பல கவலைகள்.
எனக்கு இருப்பது ஒரே கவலை தான்.
மீண்டும் உங்களை சந்திக்க சொர்க்கம் வரும் அளவுக்கு நான் நல்லவனாக இல்லாமல் இருப்பது தான்

எழுதியவர் : பாண்டி (19-Mar-24, 4:53 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : amma
பார்வை : 854

மேலே