காதலைத் தொட்டால் நீகவிஞன்

பிளேட்டோ சொன்னான் காதலைத் தொட்டால் நீகவிஞன்
நோட்டாவை நீதொட்டால் யாருக்கும் ஓட்டு இல்லை
கூட்டணி என்பது அரசியல் கூட்டு அவியல்
நாட்டைக் காக்க நல்லவனுக்கே நீ ஒட்டுப் போடு !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Mar-24, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே