கோவில் சிலைகளுக்குப் போட்டியாக வந்தாயோ

பூவினில் சிந்திடும் தேனை இதழேந்தி
நாவில் உலவிடும் நற்றமிழ் பாடலுடன்
கோவில் சிலைகளுக்குப் போட்டியாக வந்தாயோ
தேவதைநீ ஆலயத் தில்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-24, 10:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே