காதல் கண்களுக்கு மட்டுமா

நாம் ஒன்றாக தானே காதலித்தோம். நான் மட்டும் ஏன் அழ வேண்டும்? என் இதயத்தை கேட்டது கண்கள்.
இதயம் சொன்னது நீ தானே முதலில் பார்த்து இதயத்திற்கு அனுப்பினாய் அவளை? பதிலுக்கு இப்போது நினைவுகளை அனுப்புகிறேன் உனக்கு. நினைத்து அழு என

எழுதியவர் : பாண்டி (29-Mar-24, 1:20 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 64

மேலே