ஒருமுறை பேசிவிடு

ஒருமுறை
நீ
பேசிவிட்டால்.....
நான்
பலமுறை
வாழ்ந்து
மடிவேன்......அந்த
மகிழ்ச்சியில்.......!!

உண்மையில்
பேசிவிடு
எவ்வழியில்
என்றாவது .........
எண்களில் என்னை
நினைவில்
வைத்திருக்க
வாய்ப்பில்லை......ஆனால்
எத்தனையோ
எண்ணங்களில்
உன்னோடு
நான்
வாழ்கிறேன்.......!!

அன்னை இட்ட
பெயர்
ஓன்று..... நாம்
நமக்கு
இட்ட
பெயர்
ஓன்று..... முடிந்தால்
அதை
இங்கே
பதிவிட்டு
போ...... பார்த்து
பூரித்துப்போக......!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : தம்பு (29-Mar-24, 9:37 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 61

மேலே