காதலும் காயமும்

காதலும்
காயமும்
ஒன்றாய்
பயணிக்கிறது.......
காலம்
ஏதோ ஒன்றை
நமக்குள்
திணித்துவிடும்
எண்ணத்தில்.......
என்
உள்ளத்தில்
உள்ளவள்
உயர்ந்தவள்
என்பதை
விட......
உலகில்
உயரமாய்
எதுவும்
இல்லை.....என்கிற
எண்ணத்தில்......!!!

எழுதியவர் : தம்பு (29-Mar-24, 9:48 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 66

மேலே