கடைசிவரை வருவதில்லை

கடைசிவரை வருவதில்லை

பிள்ளைகளை பிரிந்து /
சொந்தங்களை மறந்து/
விமானத்தில் பறந்து/
நிம்மதி இழந்து /
இன்பம் தொலைந்து /
துன்பம் மலர்ந்து/
சம்பாதித்த பணம்/
கடைசிவரை வருவதில்லை /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (8-Apr-24, 8:14 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 19

மேலே