ஜன்னல்

கண்கள் நிலவை தொட்டது
ஜன்னல் கம்பிகள் ஏனோ என்னை
சிறை வைத்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (9-Apr-24, 8:53 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : jannal
பார்வை : 40

மேலே