பாவம்

பாவம் பச்சோந்தி
பொய் மனிதனுக்குப் போய் எடுத்துக்காட்டாய்
மாட்டிக்கொண்டது.

மனிதன் தான்
தனக்கு எடுத்துக்காட்டென முணுமுணுத்துக் கொண்டது
பாவம்
யாருக்குக் கேட்க போகிறது.

எழுதியவர் : பி செந்தில் வளவன் (9-Apr-24, 9:30 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : paavam
பார்வை : 53

மேலே