கற்பனை
கற்பனை வார்த்தைகளுக்கு பொருள் இல்லை..
தோன்றும் வார்த்தைகளுக்கு
உயிர் தர முடியாது
எனதானவை முடிவு பெற்று விட
உனதானவை தொடங்க முயற்சி
செய்
வழி ஒன்று உண்டு அதில் பயணிக்க
பயணியை தேர்வு செய்
அமைதியின் முடிவு என்னவோ
பாதை வெற்றி பாதை என்றுமே
உனக்கு
உன்னில் பாதி யாரோ என இன்றே
தீர்மானி
பிறப்பில் துணை ஒன்று உண்டு
மறக்காதே
தேடுதல் முடிய அடுத்த தேடுதல் தொடங்கும்..
சிந்தனையில் அனைத்தும் காலம்
வீணாகாதே..