குரல்

இஞ்சி மரப்பா விற்றவரிடம்
சில்லறை கேட்டேன்
சோர்ந்த குரலில் இல்லை என்றார்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Apr-24, 6:39 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kural
பார்வை : 20

மேலே