நிழல்

ஊஞ்சலாடிய மனதிற்கு
நிழல் தந்தது
சுவற்றில் இருந்த புத்தர் படம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (13-Apr-24, 8:53 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : nizhal
பார்வை : 44

மேலே