பரம்பொருளே

பரம்பொருளே/
பாவத்தை மன்னித்து/
மக்களை நோயின்றி நலமுடன்/
முன்பு போல் வழக்கமாக வாழ்ந்திட/
வீட்டுக் காவலில் இருந்து விடுபட பிரார்த்திக்கிறேன்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (13-Apr-24, 5:04 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 31

மேலே