இதம்

வேப்ப மர நிழலில்
விழாமல் துள்ளித்திரிந்த அணிலும்
விழுந்த பூக்களும்
இதமளித்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (13-Apr-24, 7:41 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : itham
பார்வை : 48

மேலே