செயலாற்றுவோம்

செயலாற்றுவோம்


செயலாற்றுவோம் வேற்றுமையில் ஒற்றுமை வளர்ந்திட/
மறந்திடுவோம் சாதிகளை மதங்களை இனவெறிகளை /
வளர்த்திடுவோம் உணவு தரும் விவசாயத்தை/
காத்திடுவோம் நம் நாட்டின் இயற்கைகளை /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (16-Apr-24, 2:48 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 23

மேலே