ஓடி விளையாடு

ஓடி விளையாடு


ஓடி விளையாடு கூடி வாழ்ந்திடு/
இளமையில் படித்திடு முதியோரை மதித்திடு/
உயரம் தாண்டிடு வறுமை கடந்திடு/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (16-Apr-24, 2:47 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : oadi vilaiyaadu
பார்வை : 9

மேலே