புதைக்குழி

கண்ணே
என் காதலை தான் மறுத்தாய்
என்னை கல்லறையில் புதைத்தாய் !
புதைத்த என் இதயம் பூவாய் மலர்ந்திருக்கும்
அதையாவது சுடிக்கொள்வாயா?

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (18-Oct-11, 5:08 pm)
பார்வை : 310

மேலே