மனிதன் நடமாற்றம் இல்லாத ஊர்

மனிதன் நடமாற்றம் இல்லாத ஊர்
○○○○○○○○○○○○○○○○○○

காடுகளை அழித்தோம் விலங்கினத்தை
இரும்பாலான /
கூண்டில் அடைத்து வித்தைகள் காட்டியே /
வியப்பில் வியந்து கூடி சிரித்தோம் /
விலங்குகள் வாழ்ந்த இடத்தில் நாம் /
வீட்டைக் கட்டிக் கூடி வாழ்ந்து /
வேட்டையாடி மாமிசத்தை உண்டு மகிழ்ந்தோம்/

நீரைச் சாக்கடையாக்கினான் காற்றை மாசுபடுத்தினான் /
நீண்ட கோபுரங்களால் பறவைகளை அழித்தான் /
ஆறறிவு மனிதன் ஆட்டியேப் படைத்தான்/
ஆட்கொல்லி நோயினால் முடங்கி கிடக்கின்றான்/
வாழ இடமின்றி தவித்த மிருகங்கள் /
மனிதர் நடமாற்றம் இல்லாத ஊருக்குள்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (18-Apr-24, 12:23 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 45

மேலே