நிலவில் வேண்டும் காணி நிலம்

நிலவில் வேண்டும் காணி நிலம்
__________________________________

நிலவிலும் உலா வருவேன் /
நெஞ்சில் உள அவளுடன் /
திருமண விழா கண்டால் /
திருவாட்டி வாழ அம்புலியில் /
காணி நிலம் வாங்கியே /
கண்டிடுவேன் இல்லறம் நல்லறமாக /

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (20-Apr-24, 1:31 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 33

மேலே