வந்தாளும் செந்தமிழே

வந்தாளும் செந்தமிழே

வந்தாளும் செந்தமிழே/
வந்தவரும் பேசிட /
தூண்டும் தேன்மொமியே /
தரணியெங்கும் வாழ்பவளே /

அழித்திடும் சதியில்/
முளைத்திடும் செம்மொழியாக/
வானம் உள்ளவரை/
வாழும் தமிழ்மொழி/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (20-Apr-24, 1:35 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 824

மேலே