அருகில்நீ வந்தால் நிலாபனி தூவும்

நெஞ்சினில் ஆடுது நின்நேசப் பூந்தென்றல்
அஞ்சும்மான் போலும் அழகு விழியினள்
அந்திப் பொழுதினில் அன்பில் அருகில்நீ
வந்தால் நிலாபனிதூ வும்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-24, 8:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே