காவல் கனவு

காவல் கனவு


நாளையப் பதவி இன்றையக் கனவு /
நாணயம் தவறாது நடந்திடக் குழந்தை/
பருவத்தில் நல்லதோர் முயற்சியாக ஒத்திகை /
கனவுகள் கனியட்டும் காவல் காத்திட/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (22-Apr-24, 3:47 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kaaval kanavu
பார்வை : 19

சிறந்த கவிதைகள்

மேலே