வறுமை

வறுமை

குப்பைகள் ஒருநாள் கோபுரமும் அடையும் /
கோபுரம் சிதைந்தால் குப்பையாக பெருகும்/
சோதனைகள் தாண்டியே வெற்றி கிடைக்கும்/
சாதனைகள் புரியவே முயற்சிகள் செய்திடு/
வறுமையை ஒழிக்கும் அயராது உழைப்பு/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (24-Apr-24, 3:40 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : varumai
பார்வை : 25

மேலே