பட்டா நிலம்

அப்பன் ஈசனோ
அல்லாஹ் இயேசுவோ
அவரவர் பிறந்த தினத்தன்றே
ஆறடி நிலத்தை
வாய் மூடி கண்முடி
போகும்போது
எழுதி வைத்த உயில்

எழுதியவர் : (29-May-24, 1:18 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : padadaa nilam
பார்வை : 34

மேலே