ரம்மா இங்க வாம்மா

ரம்மா இங்க வாம்மா.

@@@@@

உங்க வீட்டில் ரம்மா யாருங்க தாத்தா?

@####@@

என் பேத்தி தான் ரம்மா.

@@@@@@

உங்க பேத்தி பேரு 'ம்மா'னு முடியுது. இது

தெலுங்குப் பேருங்களா, கன்னடப் பேரா,

மலையாளப் பேரா? தமிழ்ப் பேரா?

@@@@@@

தென்னந்தியர்கள் எல்லாம் அவுங்க

பிள்ளைகளுக்கு சமஸ்கிருதப் பேருங்க,

இந்திப் பேருங்க இல்லன்னா அர்த்தம்

இல்லாத பேருங்களை வைக்கிறது தான்

வாடிக்கை. நாங்க வித்தியாசமா எகிப்து

நாட்டுப் பேரை என் பேத்திக்கு

வச்சிருக்கிறோம். நல்ல அர்த்தம் உள்ள

பேருனு என்ற மகன் சொன்னான். அவன்

எகிப்து நாட்டில் இருக்கும் இந்தியத்

தூதரகத்தில் துணை தூதரா வேலை

பார்க்கிறான்.

@@@@@@@

நீங்க வித்தியாசமானவங்களுங்க.

இந்தியர்களில் 95% பேர் இந்தி அல்லது

சமஸ்கிருதப் பேரை வைக்கிறாங்க. நீங்க

வித்தியாசமா எகிப்து நாட்டுப் பேரை

வச்சிருக்கறீங்க. வாழ்த்துக்கள்.

சிந்தாபாத்துங்க.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Ramma = Revered. Egyptian origin. Feminine

name.

எழுதியவர் : மலர் (9-Jul-24, 9:45 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 19

சிறந்த கவிதைகள்

மேலே