இருட்டிய வானம்
மேகங்களுக்குள் உண்டான நெரிசலை
தீர்க்காமல் விட்ட சூரியனே மூச்சு தினறுகிறாயா?
சீக்கிரம் வந்து வான் விளக்கேற்று
-மனக்கவிஞன்
மேகங்களுக்குள் உண்டான நெரிசலை
தீர்க்காமல் விட்ட சூரியனே மூச்சு தினறுகிறாயா?
சீக்கிரம் வந்து வான் விளக்கேற்று
-மனக்கவிஞன்