நானோ சொற்கொல்லன் சொற்றமிழென் பொன்

அழகியல் பாவில் அலுப்பென்ப தில்லை
பழகுதமிழ் பட்டறையில் பாசெய் கிறேன்தினமும்
பொற்கொல்லன் முத்துமணி பொன்னால்செய் வான்நானோ
சொற்கொல்லன் சொற்றமிழென் பொன் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-24, 6:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

சிறந்த கவிதைகள்

மேலே