இறகு

பறவையின் இறகுகளில்
பச்சை குத்திய இயற்கை
அடுத்த பருவம் காண புறப்பட்டது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Aug-24, 8:50 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : iragu
பார்வை : 21

சிறந்த கவிதைகள்

மேலே