நன்மதி வெண்பா - நூல் - பாடல் 62

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

இன்மொழியாற் றீம்பா லெவருமருந் தார்சினத்து
வன்மொழியால் வெவ்விடமும் வாய்க்கொள்வார் - இன்மொழிதான்
ஐயோ பயனிலதா மாதலா னன்மதியே
வெய்யோர்க்கு வன்சொல் விளம்பு! 62

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (22-Oct-24, 1:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே