குளிர்ந்த நிலவு

மாலையில்
சிவப்பு கம்பளம்
போட்டு நீ வரவேற்பதோ
நிலவிற்கும் உச்சி குளிர்ந்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Jul-24, 5:00 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kulirntha nilavu
பார்வை : 62

மேலே