மண்வாசனை

வாசனையில்லாத சுவாச
எழுத்துக்களை தேடினேன்

மண்வாசனை

யோசனையில்லாமல்
உணர்ந்து கொண்டேன்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (13-Jul-24, 6:00 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : manvaasanai
பார்வை : 39

மேலே