மனக்கதவைத் திறந்து மௌனமாய்நீ

மனக்கத வைத்திறந்து மௌனமாய்நீ வந்தாய்
எனக்குள்ளே வானவில் ஏழு நிறத்தில்
இனந்தெ ரியாஉணர்வு எண்ணத்தில் உந்தன்
நினைவுகளின் சாரல் மழை

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jul-24, 4:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 92

மேலே