அப்பா என்றழைக்கிறது கவிதை
#அப்பா என்றழைக்கிறது கவிதை..!
கவிதைக்குக் கரு கேட்டேன்
எடுத்துக்கொள் என்றாள்..!
எடுத்தேன்… கொடுத்தாள்
கொடுத்தேன்… எடுத்தாள்..!
கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!..
#சொ. சாந்தி