வாழ்க்கை

வாழ்க்கை ஓர் வட்டமா?
இல்லை சதுரமா?
இல்லை முக்கோணமா?
இல்லை இல்லை
வாழ்க்கை ஒரு ஓட்டம்
ஓடும் வரை ஓடு
குழந்தையாக
குமரி யாக,
குடும்பத்தலைவியாக
குழந்தைகளுக்கு தாயாக
குடுகுடு கிழவி யாக
ஓடிக்கொண்டே இரு
தேங்கி விடாதே

எழுதியவர் : ஜோதி மோகன் (24-Jul-24, 8:46 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : vaazhkkai
பார்வை : 78

மேலே