அறிவின்பூந் தோட்டத்தில் அன்றன்று பூக்கும்

அறிவின்பூந் தோட்டத்தில் அன்றன்று பூக்கும்
குறையிலா வண்ணவண்ணப் பூக்களை சேர்த்துவந்து
கொட்டிக் குவித்து தொடுத்தெழில் கற்பனையால்
கட்டியபூ மாலையுனக் கே

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jul-24, 5:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே