மகிழ்ச்சி

துள்ளிக் குதித்த மனது
காற்றில் நிதானமாக உலவியது
முறைத்து பார்த்த பறவை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Aug-24, 3:12 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : magizhchi
பார்வை : 76

மேலே