கூழாங்கல்

கூழாங்கற்களை அள்ளி ஏரியின் மீது வீசிய போது உயிர் பெற்ற பாசிகள்
அனைத்து கொண்ட பச்சை நிற சூரியன்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Aug-24, 10:55 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 51

மேலே