கரு

எழுத்துக் கருவில்
உயிர் பெற்று
வளர்ச்சியடைந்த கவிதை மெய்
பாலினம் அறியாது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Aug-24, 11:11 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : karu
பார்வை : 25

சிறந்த கவிதைகள்

மேலே