புத்தகம்

புத்தகம் விரித்த தருவாயில் மனதையும் திறந்து வைத்தேன்
உள்ளே சென்ற உருமாறிய எழுத்துக்கள்
நிலைமாற்றியது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Aug-24, 3:12 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : puththagam
பார்வை : 10

புதிய படைப்புகள்

மேலே