தந்தி

தந்தி அடிக்காமல் வந்த மழை
தபால் பெட்டியை நனைத்தது
உள்ளிருந்த பல்லி வீட்டை காலி செய்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (5-Aug-24, 9:35 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : thanthi
பார்வை : 18

மேலே