துடுப்பு

தனிமையின் துடுப்புகள் கரையில்
லேசாக பயணிக்கின்றது

அலை அலையாக வந்த வண்ணமீன்கள்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (5-Aug-24, 9:49 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : tuduppu
பார்வை : 14

மேலே