புதிய வாசல்

பழைய ஆளில்லா வீடுகளில் புதிய வாசல்கள்
படையெடுத்த கரையான்கள்
ஜனத்தொகை குறைந்த கிராமம்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (7-Aug-24, 6:13 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : puthiya vaasal
பார்வை : 31

மேலே