கனவுகள் எல்லாம்

கனவுகள் எல்லாம்
காற்று போன பலூன் ஆனதே
ஓட்டை போட்ட காலம்
ஓரத்தில் நின்று சிரிக்குதே !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Aug-24, 10:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kanavugal ellam
பார்வை : 72

மேலே