இரவு

இரவு மாறிக் கொண்டிருந்தது
என்னுடன் உறங்கி விட்டு
தயக்கமான கனவுகளை
நடப்பதாகக் காட்டுகிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (9-Sep-24, 8:19 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : iravu
பார்வை : 37

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே