ஐயம்

வீட்டு வாசலில் நின்று பாடிய குயிலும்
எசப்பாட்டில் மகிழ்ந்த அணிலும்
தீர்த்து வைத்த ஐயப்பாடு

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (8-Sep-24, 7:43 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : aiyam
பார்வை : 35

மேலே