காலை

பனித்துளிகளில் நனைந்த பூவை
எறும்புகள் நெருங்க
காலை மோகம் கொண்டு நகர‌ மறுக்கிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (3-Sep-24, 7:00 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kaalai
பார்வை : 32

புதிய படைப்புகள்

மேலே