இயற்கை

ஆயிரம் ஆயிரம்
கண்ணீர் மல்கும்
உயிர்த்தேகங் களுகிடையே

எண்ணற்ற உயிர்நீத்த
தேகங்கள் சதைக்
குவியலாக ஒற்றைச்
சவக் குழியில்....

வேட்டையாடி களித்த
களைப்பில் இளைப்பாறும்
இயற்கையின் பார்வையில்....!!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (9-Sep-24, 8:22 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : iyarkai
பார்வை : 166

மேலே