இதுவா
மலையேற மனம்
விழையினும் மணம்
ஆனவர்க்கு மாங்கல்யமே
தடை....
மறுகும் மனதை
மாற்று குறையாமல்
நிலைபடுத்திட நிலைத்திடும்
தாம்பத்தியம்....
மனம் குழம்புகிறது
இதுவா....?
தாம்பத்தியம்!!!!
கவிபாரதீ ✍️