கவனம், வாகனம் ஓட்டுபவர்களுக்கு

ஊர்தி நடமாட்ட குறிகை
இதனுடன் வைக்காதே பகை

முந்துவதற்கு முந்தாதீர்கள்
முந்தாமல் இருக்க முந்துங்கள்

பைக்கில் செல்கையில் அணிந்திடு தலை கவசம்
அனியாவிடில் விபத்து உன்னிடம் இருக்கும் கைவசம்

வாகனம் ஓட்டுகையில் தேவை வேகம் அல்ல விவேகம்

வாகனம் ஓட்டும்போது செல்போனை பார்க்காதே
செல்போனை பார்க்கும்போது வாகனம் ஒட்டாதே

நிதானமான பாதுகாப்பான வண்டியோட்டம்
நீண்ட ஆயுளுடன் வாழ தினசரி முன்னோட்டம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Sep-24, 4:03 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 19

மேலே